Teamindia Topic
விராட் கோலியின் கேப்டன் சகாப்தம்! “சாதித்தது என்ன?”
விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக தலைமை ஏற்றத்தில் 40 வெற்றிகளையும், 17 தோல்விகளையும் சந்தித்திருக்கிறார். ...Read more
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.. இந்திய அணி வெற்றி!
2 வது இன்னிங்சில் இந்திய அணியின் சார்பில் பும்ரா 3 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும், சிராஜ் மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு வித்துள்ளனர். அசத்தி உள்ளனர். ...Read more
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டியானது, வரும் 17 ஆம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்குகிறது ...Read more
டி20 உலகக் கோப்பை.. தோல்வியிலிருந்து மீண்டெழுமா இந்தியா? ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று மோதல்!
இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர்கள் மற்றும் மத்திய வரிசை ஆகிய இரண்டுமே ஃபாம் இல்லாதது போல் இருக்கிறது. ...Read more
“டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியது ஏன் தெரியுமா?”
ஷிகர் தவானுக்காக தான் கோலி தனது கேப்டன் பொறுப்பை இழந்திருக்கிறார் என்கிற தகவலும் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ...Read more
“டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்” விராட் கோலி அறிவிப்பு
“கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் தலைவர் கங்குலியிடம் கூறிவிட்டேன்” என்று குறிப்பிட்டு உள்ளார். ...Read more
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு! தோனிதான் அணிக்கே தல..
தோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமித்திருப்பது ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று உள்ளது. ...Read more
பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியை எதிர்த்து, ராகுல் டிராவிட் போட்டியிட வேண்டும்” என்கிற கோரிக்கையும் பரவலாக எழுந்து உள்ளது. ...Read more
IPL தொடரில் களமிறங்கும் முக்கிய வீரர்களுக்கு கொரோனா:முதல் போட்டியிலேயே பெங்களூருக்கு பிரச்சனை..?
முதல் போட்டியில் தடுமாறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ...Read more