News

Policestation Topic

“கழுதைகளை காணோம்”... வினோத புகாரால் போலீசாருக்கு வந்த சோதனை!

India News

2 weeks ago

ராஜஸ்தான் மாநிலத்தில் 70-க்கும் மேற்பட்ட கழுதைகள் திருடப்பட்ட சம்பவம் தற்போது காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ...Read more

அடடே.. பஞ்சாயத்துக்காக போலீஸ் ஸ்டேசன் வந்த பசுமாடும்.. கன்று குட்டியும்!

Tamil Nadu News

2 weeks ago

“இந்த பிரச்னை முடிவுக்கு வரும் வரை அந்த பசுவையும், அதன் கன்றையும் பிரிக்க வேண்டாம். இரண்டையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து கட்டும்படி” இருவரிடமும் போலீசார் கண்டிப்புடன் கூறி உள்ளனர். ...Read more

“என் பென்சிலை திருடிட்டான்.. அவன புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்..” காவல் நிலையத்தில் 1-ம் வகுப்பு சிறுவன் புகார்!

India News

1 month ago

போலீசார் சிரித்துக்கொண்டே, சிறுவர்கள் இருவரையும் சமாதானம் செய்த நிலையில், கடைசியாக புகார் கொடுத்த சிறுவனையும்,பென்சில் திருடிய சிறுவனையும் ஒன்றாக கைகுலுக்கச் செய்து, அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ...Read more

தமிழகத்தின் சிறந்த TOP 10 போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு!

Tamil Nadu News

2 months ago

திருப்பூர் தெற்கு காவல் நிலையம் தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டு முதலிடத்தைப் பிடித்து உள்ளது. ...Read more

“கிஸ் அடிச்சா இதான் தண்டனையா?” பெண் காவலரின் உதட்டைக் கடித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆண் போலீஸ்!

Tamil Nadu News

3 months ago

பெண் காவலரின் உதட்டை, ஆண் காவலர் கடித்துள்ள சம்பவமும், இந்த குற்றத்திற்காக, எந்த தண்டனையுமின்றி, ஆண் காவலர் பக்கத்து ஏரியா காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட சம்பவமும் இணையத்தில் தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com