News

SchoolTeacher Topic

தனியார் பள்ளி ஆசிரியையை செருப்பால் அடித்து உதைத்த காவலர்! சிசிடிவி காட்சி வெளியானதால் அதிர்ச்சி

Tamil Nadu News

2 months ago

அந்த காவலர் லதாவையும் பத்திரத்தில் கையெழுத்துப் போட சொல்லி ஆபாசமாகத் திட்டி மிரட்டி இருக்கிறார். ஆனாலும், ஆசிரியர் லதா, அதில்  கையெழுத்துப் போட மறுத்து உள்ளார். ...Read more

தலைமறைவான சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் 5 பேரில் 3 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்!

Tamil Nadu News

2 months ago

“தற்போது வரை 2 ஆசிரியர்கள் தலைமறைவாக இருப்பதாகவும்” சிபிசிஐடி போலீசார் தெரிவித்து உள்ளனர். ...Read more

சாமியார் சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் 5 பேர் தப்பியோட்டம்!

Tamil Nadu News

3 months ago

வீட்டை பூட்டைவிட்டு சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளியின் ஆசிரியைகள் 5 பேரும் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். அதன் பிறகு, கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஆசிரியைகள் 5 பேரின் வீடுகளில் சம்மன் ஒட்டப்பட்டது. ...Read more

4 முறை கருக்கலைப்பு.. சீரியல்ல நடிக்க ஆசை காட்டி பள்ளி ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்த சின்னத்திரை மேனேஜர்!

Tamil Nadu News

3 months ago

தனிமையான உல்லாச பயணத்தால், அந்த டீச்சர் 4 முறை கர்ப்பம் அடைந்து உள்ளார். அந்த டீச்சர் கர்ப்பம் அடைந்த போதெல்லாம், ரகுவின் கட்டாயத்தின் பேரில், அந்த டீச்சர் 4 முறையும் கருக்கலைப்பு செய்திருக்கிறார். ...Read more

“தமிழகத்தில் ஜூன் 3 வது வாரம் பள்ளிகள் திறப்பா?” ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு!

Tamil Nadu News

4 months ago

“மற்ற ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை” என்றும், பள்ளிக் கல்வித் துறை தெரிவித்து உள்ளது. ...Read more

ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் வழக்கு.. பத்மசேஷாத்ரி பள்ளி முதல்வர் உட்பட 5 பேருக்கு சம்மன்..!

Tamil Nadu News

4 months ago

“குறிப்பிட்ட 5 பேரும், வருகிற ஜூன் 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு” அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது ...Read more

“பள்ளிகளில் இனி பாலியல் புகார்களை விசாரிப்பதற்குத் தனிக்குழு!” அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி..

Tamil Nadu News

4 months ago

“நல்ல ஆசிரியர்களுக்கும் களங்கம் வரக்கூடாது என்பதற்காக, பாலியல் புகார் விவகாரத்தில் குழு அமைக்கப்படும் என்றும், பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா குழு ஏற்கனவே உள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டுப் பேசினார். ...Read more

பாலியல் குற்றச்சாட்டில் PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது! பாய்ந்தது போக்சோ சட்டம்.. 14 நாட்கள் நீதிமன்றக் காவல்..!

Tamil Nadu News

4 months ago

கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. ...Read more

“PSBB பள்ளியை நானோ, என் மகளோ நிர்வகிக்கவில்லை” நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் விளக்கம்..

Tamil Nadu News

4 months ago

“இந்த பள்ளியை நிர்வகிப்பதில் தனக்கோ, தன் மகளுக்கோ எவ்விதமான பங்கும் இல்லை” என்றும், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் விளக்கம் அளித்து உள்ளார்.  ...Read more

சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு! பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட்

Tamil Nadu News

4 months ago

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிஎஸ்பிபி ஆசிரியர் ராஜகோபலனை பிடித்துக் காவல் துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி விசாரணை நடத்தினார்.  ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com