15 வயது மாணவனுடன் 41 வயது டீச்சருக்கு ஏற்பட்ட பயங்கர காதலால், அந்த டீச்சர் கர்ப்பம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள தெற்கு புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 41 வயதான  ஹாரி கால்வி என்ற பெண், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அங்குள்ள தெற்கு புளோரிடாவில் டோரலில் உள்ள ஜான் ஸ்மித் கே - 8 பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் டோரல் போலீசாருக்கு ஆசிரியர் மீது கடந்த மார்ச் மாதம் ஒரு மாணவனின் பெற்றோர்களிடம் இருந்து புகார் ஒன்று வந்தது. அதாவது அந்த ஆசிரியை15 வயது பள்ளி மாணவனுடன் தகாத உறவு வைத்திருப்பதாகவும் அதேபோல் சட்டத்துக்கு விரோதமாக அவர் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டது

இப்படியான சூழலில் தான், அதே பள்ளியில் தன்னிடம் படித்து வந்த 15 வயது பள்ளி மாணவனுடன், இந்த 41 வயதான ஆசிரியை, தகாத உறவு வைத்திருப்பதாகவும், அந்த மாணவனுடன் இந்த ஆசிரியர் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

அத்துடன், இந்த ஆசிரியை சட்டத்துக்கு விரோதமாக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருப்பதாகவும் அந்த ஆசிரியர் மீது அடுத்த புகாரும் எழுந்தது.

இந்த பாலியல் புகாரை அடுத்து, 41 வயதான ஆசரியர் ஹாரி கால்வி, அதிரியாக பணியிலிருந்து நீக்கப்பட்டார். 

மேலும், இது குறித்து அந்த மாகாண போலீசார், வழக்குப் பதிவு செய்து கடந்த 7 மாதங்களாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இந்த விசாரணையில், 41 வயதான ஆசரியர் ஹாரி கால்வி, தான் பணியாற்றும் அதே பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுவனுடன் காதல் என்கிற பெயரில், அடிக்கடி பாலியல் உறவில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அத்துடன், அந்த சிறுவனை அந்த ஆசிரியர் அடிக்கடி தனி அறைக்கு அழைத்து சென்று, இருவரும் ஆடை இல்லாமல் உடல் உறவில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்திருக்கிறது. 

குறிப்பாக, இருவரும் நிர்வாணமாக இருக்கும் போது அவர்கள் அதனை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு உள்ளனர். 

மேலும், இவர்களுக்கு இடையேயான இந்த பாலியல் உறவு, பல மாதங்களாக தொடர்ந்து வந்திருக்கிறது என்றும், அதே போல் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் “ஐ லவ் யூ” என்று குறுஞ்செய்தியை தொடர்ந்து பகிர்ந்துக்கொண்டு வந்துள்ளனர் என்பதையும் போலீசார் கண்டுப்பிடித்தனர்.

இப்படியான ஆதாரங்களின் அடிப்படையில் அந்த ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை அதிரடியாக கைது செய்தனர்.
அதே நேரத்தில், கைது செய்யப்பட்ட இந்த ஆசிரியை ஹாரி கால்வி, அந்த 15 வயது மாணவனால் தற்போது கர்ப்பமாக இருப்பதும், மருத்துவ பரிசோதனையின் மூலமாக போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது. இச்சம்பவம், அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.