தற்போதைய நிலையில் அனைத்து படங்களிலும் இடம்பெற்றிருக்கும் ஒரு நடிகர் என்றால் அது யோகிபாபு தான்.இவர் இல்லாத படங்கள் மிகவும் குறைவு தான்.தனக்கென ஒரு ஸ்டைலையும்,தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருக்கும் இவர் கடைசியாக சர்கார்,விஸ்வாசம் என்று இரண்டு பெரிய படங்களில் நடித்துள்ளார்.தற்போது தளபதி 63-ல் நடித்து வருகிறார்.

Yogibabu Trending Video From Shooting Spot Of Dharma Prabhu Movie on Verge of Completion

இதை தொடர்ந்து இந்தியன் 2விலும் நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.குர்கா,தர்மபிரபு போன்ற படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.Fantasy காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கருணாகரன்,ரமேஷ் திலக்,ஜனனி ஐயர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Yogibabu Trending Video From Shooting Spot Of Dharma Prabhu Movie on Verge of Completion

இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.இந்த படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.