தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக ரசிகர்களின் உடன் பிறவா அண்ணனாக விளங்குபவர் தளபதி விஜய். தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார். 

Viswasam Director Siva To Carry Thalapathy 64 Movie Project Under Super Good Films Is Totally Denied

சமீபத்தில் நடிகர் விஜயின் அடுத்த படத்தை இயக்குனர் மோஹன் ராஜா இயக்கப்போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவியது. இச்செய்தி உண்மை இல்லை என்று நம் கலாட்டா குழு மக்களுக்கு எடுத்துக்கூறியது. 

Viswasam Director Siva To Carry Thalapathy 64 Movie Project Under Super Good Films Is Totally Denied

தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கப்போகிறார் என்ற செய்தி வெளியாகியது. இதுகுறித்து நம் கலாட்டா சிறப்பு குழு சூப்பர் குட் பிலிம்ஸ் ஜித்தின் ரமேஷிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போது, இச்செய்தி முற்றிலும் வதந்தி என தெளிவாக எடுத்துரைத்தார்.

Viswasam Director Siva To Carry Thalapathy 64 Movie Project Under Super Good Films Is Totally Denied