சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ம் தேதி தமிழில் வெளியான படம் விஸ்வாசம். 

இமான் இசையில் உருவாகியிருந்த இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமைய்யா, விவேக், கோவை சரளா ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

தமிழில் சீரான வரவேற்ப்பை பெற்ற இப்படம் தெலுங்கில் மார்ச் 1-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் Thalle Thillaaley வீடியோ பாடல் வெளியானது.