2019-ல் ரிலீசாக உள்ள படங்களில் மிகவும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள படம் தளபதி 63.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக இணைகின்றனர்.இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது.

Thalapathy Vijay Viral Picture With Ilaya Thalapathy Mersal Kid Taking Over Internet

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.கதிர்,யோகி பாபு,விவேக்,ஆனந்த் ராஜ்,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்துள்ளது .ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Thalapathy Vijay Viral Picture With Ilaya Thalapathy Mersal Kid Taking Over Internet

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டுள்ள இந்த படம் வரும் 2019 தீபாவளியன்று திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

Thalapathy Vijay Viral Picture With Ilaya Thalapathy Mersal Kid Taking Over Internet

தற்போது விஜயின் புகைப்படம் ஒன்று இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. மெர்சல் படத்தில் குட்டி விஜயாக நடித்த சிறுவனுடன் தளபதி எடுத்திருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Thalapathy Vijay Viral Picture With Ilaya Thalapathy Mersal Kid Taking Over Internet