சிவா இயக்கத்தில் தல அஜித் நான்காவது முறையாக நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வரும் பொங்களன்று வெளியாகவுள்ளது.

Thala Ajith Viswasam Rights Sold To KJR Studios Kotapadi J Rajesh

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா நடிக்கிறார். மேலும், விவேக், யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Thala Ajith Viswasam Rights Sold To KJR Studios Kotapadi J Rajesh

இந்நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்த உரிமையை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் வாங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது.

Thala Ajith Viswasam Rights Sold To KJR Studios Kotapadi J Rajesh

இந்நிறுவனம் நயன்தாராவின் அறம், பிரபுதேவாவின் குலேபகாவலி ஆகிய படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Thala Ajith Viswasam Rights Sold To KJR Studios Kotapadi J Rajesh