தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாகவும்,இயக்குனராகவும் இருந்தவர் விஜய நிர்மலா.அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற இவர்.இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.

SuperStar MaheshBabu Step Mother Vijay Nirmala Passes Away at the Age of 73

7 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.சென்னையில் பிறந்த இவர் தெலுங்கு படங்களில் பிஸி ஆனதால் ஹைதராபாத்தில் செட்டில் ஆனார்.தனது முதல் கணவர் இறந்த பின் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.

SuperStar MaheshBabu Step Mother Vijay Nirmala Passes Away at the Age of 73

SuperStar MaheshBabu Step Mother Vijay Nirmala Passes Away at the Age of 73

இவருக்கு நரேஷ் என்ற ஒரு மகனும் உண்டு.73 வயதான இவர் இன்று காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார்.இவரது இழப்பு திரைத்துறையினரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.இவரது ஆத்மா சாந்தி அடைய கலாட்டா சார்பாக ,ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.

SuperStar MaheshBabu Step Mother Vijay Nirmala Passes Away at the Age of 73