இயக்குனர் அறுமுகக்குமார் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து தயாரிக்கும் படம் லாபம். இந்த படத்தை இயக்குனர் SP ஜனநாதன் இயக்குகிறார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கிறார். 

SP Jananathans Film Titled As Laabam Featuring Makkal Selvan VijaySethupathi With Shruthi Haasan

லாபம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. புறம்போக்கு எனும் பொதுவுடமை படத்திற்கு பிறகு SP ஜனநாதனுடன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைகிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

SP Jananathans Film Titled As Laabam Featuring Makkal Selvan VijaySethupathi With Shruthi Haasan

படத்தில் கலையரசன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் புகழ் ராம்ஜி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

SP Jananathans Film Titled As Laabam Featuring Makkal Selvan VijaySethupathi With Shruthi Haasan