கனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பில் , சின்னத்திரை தொகுப்பாளரும்,நடிகருமான ரியோவை வைத்து சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்து வருகிறார்.Black Sheep குழுவில் உள்ள கார்த்திக் வேணுகோபால் இந்த படத்தை இயக்குகிறார்.

Sivakarthikeyan Gathers Youtube Stars For Internet Pasanga From Nenjamundu Nermayundu Odu Raaja

இந்த படத்தில் RJ விக்னேஷ்காந்த்,ராதாரவி,நாஞ்சில் சம்பத் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.ஷபீர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sivakarthikeyan Gathers Youtube Stars For Internet Pasanga From Nenjamundu Nermayundu Odu Raaja

படத்தின் ரிலீஸை முன்னிட்டு படத்தின் இன்ட்ரோ பாடலான இன்டர்நெட் பசங்க என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.யூடூப்பில் பிரபலமான அனைவரும் இந்த பாடலில் தோன்றுகின்றனர்.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்