மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற வெற்றி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சிந்துபாத். இந்தப் படத்தை கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன்சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. 

Sindhubaadh Movie New Romantic Promo Video Released

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாமல் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடிக்கிறார்.

Sindhubaadh Movie New Romantic Promo Video Released Sindhubaadh Movie New Romantic Promo Video Released Sindhubaadh Movie New Romantic Promo Video Released

நாளை ரிலீஸாக உள்ள இந்த படத்தின் ப்ரோமோ தற்போது வெளியாகியது. அஞ்சலி மற்றும் விஜய் சேதுபதி இடையே உருவாகும் ரொமான்டிக் காட்சிகள் கொண்ட இந்த ப்ரோமோ பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.