தமிழ் சினிமாவின் ஜீனியஸ் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் NGK. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

Selvaraghavans NGK Movie Gets This Honour Featuring Suriya Sai Pallavi Rakul

இதில் நடிகர் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, ஜகபதி பாபு போன்ற நடிகர்கள் உள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் ஈர்த்தது. சமீபத்தில் NGK படத்தின் சென்சார் தகவல் வெளியானது. படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டது.

Selvaraghavans NGK Movie Gets This Honour Featuring Suriya Sai Pallavi Rakul

தற்போது NGK திரைப்படம் கொரியாவில் வெளியாகவுள்ளது. தென்கொரியாவில் வரும் ஜூன் 1, 2 போன்ற நாட்களில் படம் வெளியாகும்.

Selvaraghavans NGK Movie Gets This Honour Featuring Suriya Sai Pallavi Rakul Selvaraghavans NGK Movie Gets This Honour Featuring Suriya Sai Pallavi Rakul