சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் பேட்ட.

Sasikumar Joins In Superstar Rajinikanth Petta Movie

இந்த படத்தில் விஜய் சேதுபதிபாபி சிம்ஹாசிம்ரன், நவாசுதீன் சித்திக், த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Sasikumar Joins In Superstar Rajinikanth Petta Movie

இப்படத்தின் செக்கெண்ட் லுக் நேற்று வெளியாகி இணையதளத்தில் இன்னும் வைரலாகி வருகிறது.

Sasikumar Joins In Superstar Rajinikanth Petta Movie

இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் சசிகுமார் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.