ராஜா ரங்குஸ்கி படத்தின் டிரெய்லர் இதோ!
 
தரணிதரன் இயக்கத்தில் சிரிஷ்- சாந்தினி தமிழரசன் நடித்துள்ள திரைப்படம் ராஜா ரங்குஸ்கி. இப்படதிற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 
இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

Raja Ranguski Movie Trailer Yuvan Shankar Raja Shirish Chandhini