96, பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். எங்கேயும் எப்போதும் புகழ் இயக்குனர் சரவணன் இயக்கும் ராங்கி படத்தில் நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. 

Raangi Movie Shoot Update Featuring Gorgeous Trisha In Lead

லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், படக்குழுவினர் Uzbekisthan-ல் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி தெரியவந்தது.

Raangi Movie Shoot Update Featuring Gorgeous Trisha In Lead

பாலைவனம் உள்ள காட்சிகள் அங்கு படமாக்கவிருக்கிறது. ஷூட்டிங் எடுக்க பெரிதளவில் அந்த இடம் வழங்கப்படுவதில்லையாம். ஒருவேளை இடம் வழங்கப்பட்டால் த்ரிஷா மற்றும் படக்குழு செல்லவுள்ளனராம்.

Raangi Movie Shoot Update Featuring Gorgeous Trisha In Lead