தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Popular Comedy Actress Roped in to Play Vijay Sister Role in Thalapathy 63 Directed by Atlee

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Popular Comedy Actress Roped in to Play Vijay Sister Role in Thalapathy 63 Directed by Atlee

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் காஞ்சனா படத்தின் மூலம் பிரபலமான குணச்சித்திர நடிகை தேவதர்ஷினி இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது தான்.இந்த படத்தில் இவர் விஜய்க்கு அக்காவாக நடிக்கிறார் என்றும் இவர் ஏற்கனவே இந்த படத்திற்கான ஷூட்டிங்கை தொடங்கிவிட்டார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Popular Comedy Actress Roped in to Play Vijay Sister Role in Thalapathy 63 Directed by Atlee

படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஒரு கால்பந்து மைதான செட்டில் நடைபெற்று வருகிறது.நாளுக்கு நாள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது.இந்த படத்தின் Firstlook விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular Comedy Actress Roped in to Play Vijay Sister Role in Thalapathy 63 Directed by Atlee