பிக்பாஸ் 2 ஐஸ்வர்யா குறித்து புதிர் போட்ட ஒவியா!
 
 
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஓவியா.
 
ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே அவருக்கு ஆர்மி உருவாக்கி ரசிகர்கள் கொண்டாடினார்கள். இவர் தற்போது களவாணி 2 , காஞ்சனா 3, 90 ML உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
அதே சமயம் பிக்பாஸ் 2 குறித்து ட்விட் செய்தும் வருகிறார். இவருக்கு பிக்பாஸ் 2வில் எந்த போட்டியாளரை பிடிக்கும் என்று தெரியவில்லை.
 
இந்நிலையில், ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா என ட்விட் செய்துள்ளார். இவர் எதற்காக ஐஸ்வர்யா பெயரை பதிவிட்டுள்ளார் என்று தெரியவில்லை.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஓவியா.

Oviya Tweets Aishwarya Dutta Bigg Boss2 Tamil Kamal haasan

ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே அவருக்கு ஆர்மி உருவாக்கி ரசிகர்கள் கொண்டாடினார்கள். இவர் தற்போது களவாணி 2 , காஞ்சனா 3, 90 ML உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Oviya Tweets Aishwarya Dutta Bigg Boss2 Tamil Kamal haasan

அதே சமயம் பிக்பாஸ் 2 குறித்து ட்விட் செய்தும் வருகிறார். இவருக்கு பிக்பாஸ் 2வில் எந்த போட்டியாளரை பிடிக்கும் என்று இன்னும் தெரியவில்லை.

Oviya Tweets Aishwarya Dutta Bigg Boss2 Tamil Kamal haasan

இந்நிலையில், ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா என ட்விட் செய்துள்ளார். இவர் எதற்காக ஐஸ்வர்யா பெயரை பதிவிட்டுள்ளார் என்று புரியவில்லை.