சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

Kamal Hassan Bigboss 3 Super Question By Caller

இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Kamal Hassan Bigboss 3 Super Question By Caller

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான காலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு கனெக்ட் செய்கின்றனர்.அவர் கமலிடம் நீங்கள் கவுண்டமணி-செந்தில் போல் சேர்நது செயல்படுவீர்களா இல்லை வடிவேலு போல் தனியாக செயல்படுவீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.