அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Hiphop Thamizha Comali Oliyum Oliyum Composing

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.குறிப்பாக கடைசியாக வெளியான போஸ்டர் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

Hiphop Thamizha Comali Oliyum Oliyum Composing

இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் ஆகஸ்ட் 15அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாடலின் கம்போசிங் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்குனருடன் செல்லமாக சண்டைபோடுகிறார்