களைகட்டும் GALATTA - BOFTA விருதுகள் ! அறிமுகங்களுக்கு அங்கீகாரமளிக்கும் மாபெரும் விழா
By Sakthi Priyan | Galatta | January 12, 2019 15:33 PM IST
2018-ம் ஆண்டு தமிழ் சினிமா துறை தனக்கென ஒரு பாதையை வழிவகுத்த ஆண்டு என்றே கூறலாம். அதிக படங்கள் அசராமல் வெளியாகி ரசிகர்களுக்கு திரை விருந்தளித்தது. இதன் மூலம் பல புதிய இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்களை கண்டெடுத்தது தமிழ் சினிமா.
அறிமுகமான முதல் படத்திலேயே தங்களது திறனை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ள மேடை தான் இந்த கலாட்டா விருதுகள். கலை தாகம் உள்ள அறிமுக கலைஞர்களுக்கு BOFTA நிறுவனத்துடன் இனைந்து இவ்விருதினை அளித்து அங்கீகரிக்கிறது கலாட்டா.
உங்களின் மனம்கவர்ந்த கலைஞர்களை தேர்ந்தேடுத்து, கீழ் உள்ள லிங்கில் வாக்களித்து வெற்றி பெற செய்வீர். திரை ரசிகர்களின் ஒத்துழைப்போடு இவ்விழாவை உலகமறிய உயர்த்துவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.
Voting Link - https://www.galatta.com/galatta_debut_award_2018/