மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தயாரிக்கும் அடுத்த படம் சென்னை பழனி மார்ஸ். இந்த படத்தின் தயாரிப்பதை தொடர்ந்து கதையையும் விஜய் சேதுபதி எழுதியுள்ளார். 

Chennai Pazhani Mars Vaanam Sumandha Megam Song Video Released

விஜய் சேதுபதி ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு உருவான பட ஆரஞ்சு மிட்டாய். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கையும் பிஜு விஸ்வநாத் மேற்கொள்கிறார். நிரன்ஜன் பாபு இசையமைக்கிறார். ஜே.எம். பிரான்சிஸ் சவுண்ட் டிசைன் செய்கிறார்.

Chennai Pazhani Mars Vaanam Sumandha Megam Song Video Released Chennai Pazhani Mars Vaanam Sumandha Megam Song Video Released

சமீபத்தில் இதன் டீஸர் வெளியாகி அசத்தியது. தற்போது வானம் சுமந்த மேகம் எனும் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இந்த பாடலை சுஜய் பாடியுள்ளார். விக்னேஷ் ஜெயபால் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.