அறிமுக நடிகரான தீரஜ், ராதாரவி, சார்லி மற்றும் பலர் நடிப்பில் போதை ஏறி புத்தி மாறி எனும் படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் மூலம் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். 

Bodhai Eri Budhi Maari New Promo Released Featuring

நலன் குமாரசாமியிடம் சூது கவ்வும் படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்த கதிர் நடராசன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப்படத்தினை அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியமும் இசையமைப்பாளராக கே பி என்பவரும் பணியாற்றியுள்ளனர். போதை பழக்கத்தின் தீமைகளை சொல்லும் இந்தப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியானது.

Bodhai Eri Budhi Maari New Promo Released Featuring

Bodhai Eri Budhi Maari New Promo Released Featuring

Bodhai Eri Budhi Maari New Promo Released Featuring

தற்போது படத்தின் Sneak Peek காட்சி வெளியானது.