பாலாஜியால் கீழே விழுந்த விஜயலட்சுமி: பதற்றத்தில் பிக்பாஸ் ஹவுஸ்
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், கமல்ஹாசன் குறித்து சிநேகன் பேசுவது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
 
இரண்டாவது வீடியோவில், மும்தாஜ் கதறி அழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், டாஸ்கிற்கான போட்டி நடந்து கொண்டிருந்த போது பாலாஜியால் விஜயலட்சுமி கீழே விழுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.

Bigg Boss Tamil Third New Promo on 12th September With Vijaylakshmi Mumtaj Snehan

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், கமல்ஹாசன் குறித்து சிநேகன் பேசுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Bigg Boss Tamil Third New Promo on 12th September With Vijaylakshmi Mumtaj Snehan

இரண்டாவது வீடியோவில், மும்தாஜ் கதறி அழுவது போன்றும், சிநேகன் சமாதானப்படுத்துவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.