பிக்பாஸ் ஃபைனலுக்கு சென்ற போட்டியாளர்!
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. இந்த டாஸ்கில் வெற்றி பெறும் போட்டியாளர் நேரடியாக ஃபைனலுக்கு செல்வார்.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் யாஷிகா வெற்றி பெறுவது போன்றும், அவர் ஃபைனலுக்கு செல்கிறார் என்று பிக்பாஸ் கூறுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

 இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.

Bigg Boss Tamil First New Promo On 14th September With Snehan Mumtaj Janani Yashika

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. இந்த டாஸ்கில் வெற்றி பெறும் போட்டியாளர் நேரடியாக ஃபைனலுக்கு செல்வார்.

Bigg Boss Tamil First New Promo On 14th September With Snehan Mumtaj Janani Yashika

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் ஜனனி வெற்றி பெறுவது போன்றும், அவர் ஃபைனலுக்கு செல்கிறார் என்று பிக்பாஸ் கூறுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.