நாங்க மும்தாஜ கார்னர் பண்ணல: பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்கள்
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகிவுள்ளது.
 
பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களான சிநேகன், காய்த்ரி, சுஜா, வையாபுரி மற்றும் ஆர்த்தி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினர்களாக வந்துள்ளனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்கள் நாங்கள் மும்தாஜை கார்னர் பண்ணல என்று கூறுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Bigg Boss Tamil First New Promo on 11th September With Snehan Mumtaj  Janani