இமைக்கா நொடிகள்,பூமராங் படங்களை தொடர்ந்து அதர்வா நடித்து வரும் படம் 100.இந்த படத்தை டார்லிங் ,எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்களை இயக்கிய சாம் ஆன்டன் இயக்குகிறார்.Auraa Cinemaas நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Atharvaa Murali Next Film As Cop 100 Motion Poster Released Starring Hansika Motwani

இந்த படத்தில் அதர்வா முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.ஹன்சிகா மோத்வானி இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.சாம் CS இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் Motion Poster நேற்று வெளியிடப்பட்டது.

Atharvaa Murali Next Film As Cop 100 Motion Poster Released Starring Hansika Motwani

லோக்கல் ட்ரைனில் ரௌடிகள் யாரையோ கடத்தி வைத்திருப்பது போலும் அவர்களை காப்பாற்ற அதர்வா ட்ரைனை பிடிக்க ஓடுவது போலும் உள்ள இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்படுகிறது.இந்த Motion போஸ்ட்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.