இமைக்கா நொடிகள்,பூமராங்,100 படங்களை தொடர்ந்து அதர்வா தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இது தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்திற்கு வால்மீகி என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

வருண் தேஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.மிருணாளினி ரவி இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.பூஜா hegde இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.ஹரிஷ் ஷங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

14 Reels Plus LLP இந்த படத்தை தயாரித்துள்ளனர்.மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே இந்த படத்தின் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த முன்னோட்டத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்