இமைக்கா நொடிகள்,பூமராங் படங்களை தொடர்ந்து அதர்வா நடித்து வரும் படம் 100.இந்த படத்தை டார்லிங் ,எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்களை இயக்கிய சாம் ஆன்டன் இயக்குகிறார்.Auraa Cinemaas நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Atharvaa Cop Thriller 100 Movie Release Plans Revealed Officially by the Team May 3 Release

இந்த படத்தில் அதர்வா முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.ஹன்சிகா மோத்வானி இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.சாம் CS இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Atharvaa Cop Thriller 100 Movie Release Plans Revealed Officially by the Team May 3 Release

இந்த படம் மே 3ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் சென்சார் வேலைகள் முடிந்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Atharvaa Cop Thriller 100 Movie Release Plans Revealed Officially by the Team May 3 Release