அறம் இயக்குனரின் அடுத்த ஹிரோ இவரா?
 
கடந்த 2017ம் ஆண்டு கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அறம்.
 
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவணிக்கப்படும் இயக்குனராக உருவெடுத்தார் கோபி நயினார். இவர் அறம் படத்தை அடுத்து எந்த ஹிரோவை இயக்கவுள்ளார் என்ற கேள்வி தமிழ் சினமாவில் எழுந்தது. 
 
இந்த நிலையில் கோபி நயினாரின் அடுத்த படத்தில் ஹிரோவாக நடிகர் ஜெய் நடிக்கிறார். ஹிரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
 
மேலும், இப்படத்தில் சங்கிலி முருகன், விஜி சந்திரசேகர்,  பி.எல். தேனப்பன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், பிரசாத் என்பவர் இசையமைக்கவுள்ளார்.அறம் இயக்குனரின் அடுத்த ஹிரோ இவரா?
 
கடந்த 2017ம் ஆண்டு கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அறம்.
 
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவணிக்கப்படும் இயக்குனராக உருவெடுத்தார் கோபி நயினார். இவர் அறம் படத்தை அடுத்து எந்த ஹிரோவை இயக்கவுள்ளார் என்ற கேள்வி தமிழ் சினமாவில் எழுந்தது. 
 
இந்த நிலையில் கோபி நயினாரின் அடுத்த படத்தில் ஹிரோவாக நடிகர் ஜெய் நடிக்கிறார். ஹிரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
 
மேலும், இப்படத்தில் சங்கிலி முருகன், விஜி சந்திரசேகர்,  பி.எல். தேனப்பன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், பிரசாத் என்பவர் இசையமைக்கவுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அறம்.

Aramm Director Gopi Nainar Next With Jai Aishwarya Rajesh

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக உருவெடுத்தார் கோபி நயினார். இவர் அறம் படத்தை அடுத்து எந்த ஹிரோவை இயக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்தது.