தமிழ் சினிமாவில் தற்போது செம பிஸியாக இருக்கும் ஒரு நபர் கோபி பிரசன்னா தான்.ஆரண்ய காண்டத்தில் தொடங்கிய இவரது போஸ்டர் வேட்டை ராஜா ராணி,தெறி,கத்தி,விவேகம்,மெர்சல்,சர்கார் என அசத்தலாக போஸ்டர் டிசைன் செய்ய இவரது வேலைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வந்தது.

After Thalapathy 63 and Ajith Nerkonda Paarvai Working on Sivakarthikeyan Project

இதையடுத்து தற்போது வெளிவர உள்ள சூப்பர் டீலக்ஸ் , தளபதி 63,நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் பணியாற்றி வருகிறார்.இதற்கு அடுத்து மேலும் ஒரு படத்திற்கு போஸ்டர் டிசைன் செய்யவும் கோபி பிரசன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.

After Thalapathy 63 and Ajith Nerkonda Paarvai Working on Sivakarthikeyan Project

After Thalapathy 63 and Ajith Nerkonda Paarvai Working on Sivakarthikeyan Project

சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள SK 17 படத்திற்கும் இவர் தான் போஸ்டர் டிசைன் செய்ய உள்ளார். இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கோபி பிரசன்னா இந்த இளம் குழுவுடன் பணியாற்றுவதை எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் 

After Thalapathy 63 and Ajith Nerkonda Paarvai Working on Sivakarthikeyan Project