ஜீவா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள படம் கொரில்லா.ஷாலினி பாண்டே இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.யோகி பாபு,சதிஷ்,ராதாரவி,மொட்ட ராஜேந்திரன்,ராமதாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இவர்களுடன் இணைந்து Kong என்று கொரில்லாவும் படத்தில் நடித்துள்ளது.

Actor Jiiva Much Awaited Film Faces Problem in Release Full Details Here

Don Sandy இந்த படத்தை இயக்கியுள்ளார்.All in pictures நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.ரூபன் இந்த படத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.இந்த ஜூலை 5 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.

Actor Jiiva Much Awaited Film Faces Problem in Release Full Details Here

தற்போது இந்த படத்தை வெளியிட தடைகோரி சர்வதேச விலங்கு ஆர்வலர் அமைப்பான PETA தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.படங்களில் விலங்குகள் பயன்பதுத்தப்படுவதால் அவை மனஉளைச்சலுக்கு ஆளாவதுடன் ,அவற்றை துன்புறுத்தி ஆக்ரோஷமாகி விடுகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

Actor Jiiva Much Awaited Film Faces Problem in Release Full Details Here

எனவே நிஜ விலங்குகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு ஹாலிவுட் படங்களை போல் VFX முறையில் காட்சிகளை படமாக்குமாறு PETA தெரிவித்துள்ளனர்.