தமிழ் திரைதுறையில் நடிகர் எனும் அந்தஸ்த்தை தாண்டி நல்ல மனிதர் எனும் பெயரை சம்பாதித்த நடிகர்களில் ஒருவர் தல அஜித். நடிப்பு மட்டுமல்லாமல் கார் பந்தயம், விமான வடிவமைப்பு, கேமரா போன்ற பிற செயல்களிலும் முழுவதாக ஈடுபட்டு அதில் வெற்றி காண்பவர் நம் தல. இப்படிப்பட்ட அஜித் நடித்த படங்களை யாருக்கு தான் பிடிக்காமல் போகும். 

Ace News Reader Anitha Sampath Post About Thala Ajith And Her Moment

பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்துக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில், தல அஜித் நடித்த சிட்டிசன் படத்தின் பாட்டை கேட்பது போன்ற விடியோவை பகிர்ந்துள்ளார்.

Ace News Reader Anitha Sampath Post About Thala Ajith And Her Moment

Ace News Reader Anitha Sampath Post About Thala Ajith And Her Moment

மேலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து அழுதது இன்னும் நினைவிருக்கிறது என்றும் பதிவு செய்துள்ளார். அஜித்தின் உணர்வபூர்வ டயலாக் இன்னும் தல ரசிகர்களின் மனதில் பதிந்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

Ace News Reader Anitha Sampath Post About Thala Ajith And Her Moment