தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அதற்கு ஏற்றவாறு அசத்தலான படைப்புக்களை தரும் இயக்குனர்களில் ஒருவர் விஷ்ணுவர்தன். இவரது இயக்கத்தில் வெளிவந்த பட்டியல், அறிந்தும் அறியாமலும் போன்ற படங்கள் வெளியானாலும், இவர் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான பில்லா படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்து உச்சியில் கொண்டு சேர்த்தது. தல அஜித்தின் ஸ்டைலான நடிப்பும் ஒரு ட்ரெண்ட்டையே உருவாக்கியது. 

Ace Director Vishnu Vardhan Is Set To Proudce A Web Series An Anthalogy

தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், வெப்சீரிஸ் தயாரிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது. இந்த சீரிஸ் Anthalogy அதாவது அத்யாயமாக வெளியாகவுள்ளது. இதில் நான்கு அல்லது ஐந்து பாகம் கொண்ட கதை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை விஷ்ணுவர்தன் இயக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.

Ace Director Vishnu Vardhan Is Set To Proudce A Web Series An Anthalogy

பாலிவுட்டில் இவர் இயக்கவிருக்கும் படத்திற்கு சித்தார்த் மல்ஹோத்ரா முக்கிய ரோலில் நடிக்கிறாராம் மேலும் கரண் ஜோஹார் தயாரிக்கவுள்ளார் என்ற பேச்சுக்கள் போய்கொண்டிருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

Ace Director Vishnu Vardhan Is Set To Proudce A Web Series An Anthalogy