தற்போதைய நிலையில் அனைத்து படங்களிலும் இடம்பெற்றிருக்கும் ஒரு நடிகர் என்றால் அது யோகிபாபு தான்.இவர் இல்டங்கள் மிகவும் குறைவு தான்.தற்போது பிகில்,தர்பார்,இந்தியன் 2 என செம பிஸியாக பெரிய படங்களில் நடித்து வருகிறார்.

Yogibabu Dharmaprabhu Ooraar Unna Video Song Officially Released

குர்கா,தர்மபிரபு போன்ற படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.இதில் Fantasy காமெடி படமாக உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு கொண்டிருக்கும் படம் தர்மபிரபு.இந்த படத்தில் கருணாகரன்,ரமேஷ் திலக்,ஜனனி ஐயர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Yogibabu Dharmaprabhu Ooraar Unna Video Song Officially Released

முத்துக்குமரன் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.தற்போது இந்த படத்தின் ஊரார் உன்ன என்ற பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்