2012-ல் கிருஷ்ணா நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான கழுகு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.இந்த படத்திலும் கிருஷ்ணா தான் ஹீரோவாக நடிக்கிறார்.பிந்து மாதவி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சத்யசிவா இந்த படத்தை இயக்குகிறார்.

Yashikaa Anand New Film With Leading Hero Gets Ready For Grand Release

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை Screen Scene நிறுவனம் விநியோகம் செய்கிறது.இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.யாஷிகா ஆனந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துளளார்.

Yashikaa Anand New Film With Leading Hero Gets Ready For Grand Release

தற்போது இந்த படத்தின் சென்சார் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது.இந்த படத்தின் Cenosr Certificate வெளியிடப்பட்டுள்ளது அதில் இந்த படத்திற்கு U செர்டிபிகேட் கிடைத்துள்ளது என்றும் அதோடு இந்த படத்தின் நீளம் 2 மணி நேரம் 5 நிமிடம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Yashikaa Anand New Film With Leading Hero Gets Ready For Grand Release