கார்ட்டூன் மற்றும் அங்கில திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனம் டிஸ்னி.குழந்தைகளை கவரும் வண்ணம் இவர்களின் படைப்புகள் இருக்கும்.அந்த வகையில் அடுத்ததாக டிஸ்னி தயாரிப்பில் உருவாகி வெளிவர உள்ள படம் Lion King.டிஸ்னி தயாரிப்பில் கார்ட்டூன் படமாக ரிலீசாகி 1994-ல் சக்கைபோடு போட்ட திரைப்படத்தின் ரீமேக் தான் இது.

அந்த படத்தில் இருந்து கிட்டத்தட்ட எல்லா காட்சிகளையும் அப்படியே திரையில் கொண்டுவருகிறது படக்குழு.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jungle Book படத்தின் இயக்குனர் இந்த படத்தை இயக்கியுள்ளார்இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்