சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். சிவாவுடன் நான்காவதாக அஜித் அவர்கள் நடிக்கும் இப்படம் ரசிகர்களிடயே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. 

Viswasam To Be Released On Pongal Tweeted By Cinematographer Vetri In Twitter Which Made Thala Fans Crazy

ஹைதெராபாத் மற்றும் மும்பை போன்ற இடங்களில் படபிடிப்புகள் நடந்த வண்ணம் உள்ளன. இமானின் இசையில் படத்தின் பின்னணி இசை உருவாகிவருகிறது.

இந்நிலையில் படத்தின் சினிமாடோகிராஃபர் வெற்றி அவரது ட்விட்டர் பதிவில் தமிழர் திருநாள் வாழ்த்துக்களை கூறி விஸ்வாசம் திருவிழா என குறிப்பிட்டிருந்தார்.

Viswasam To Be Released On Pongal Tweeted By Cinematographer Vetri In Twitter Which Made Thala Fans Crazy

இதையறிந்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் வெற்றி அவர்கள் வீரம், வேதாளம், விவேகம் படத்திலும் சினிமாடோகிராஃபராக பணியாற்றிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.