சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ம் தேதி வெளியான படம் விஸ்வாசம்.

இமான் இசையில் உருவாகியிருந்த இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமைய்யா, விவேக், கோவை சரளா ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தில் இடம்பெற்ற danga danga பாடலின் மேக்கிங் வீடியோவை lahari T series-ல் வெளியிட்டனர் படக்குழு. செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி பாடிய இப்பாடல் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.