சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தினை இரும்புத்திரை படத்தின் இயக்குனர் P.S.மித்ரன் இயக்குகிறார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

Viral Picture Of Sivakarthikeyan Travelling in Footboard in Electric Train Details Here

கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் நாச்சியார் பட நாயகி இவானா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் சி வில்லியம்ஸ் மற்றும் எடிட்டராக ரூபன் ஒப்பந்தமாகியுள்ளனர்.

Viral Picture Of Sivakarthikeyan Travelling in Footboard in Electric Train Details Here

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.படத்தின் இயக்குனர் மித்ரன் முதல் முறையாக லோக்கல் ட்ரைனில் ஷூட்டிங் செய்து வருவதாக புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.

Viral Picture Of Sivakarthikeyan Travelling in Footboard in Electric Train Details Here

இயக்குனருடன் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் உள்ளிட்டோர் Footboard அடிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த படத்தின் Firstlook குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Viral Picture Of Sivakarthikeyan Travelling in Footboard in Electric Train Details Here