மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார்.

Vijay Sethupathi Super Deluxe Movie Gets Appreciation From Thalapathy 63 Producer Archana Kalpathi

இந்த படம் இன்று வெளியாகி ரசிகிரகளின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.ரசிகிரகளை தாண்டி பல சினிமா பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.தற்போது ஒரு மிக முக்கிய பிரபலத்தின் பாராட்டையும் இந்த படம் பெற்றுள்ளது.

Vijay Sethupathi Super Deluxe Movie Gets Appreciation From Thalapathy 63 Producer Archana Kalpathi

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இந்த படத்தினை பாராட்டியுள்ளார்.ஒரு பெரிய படத்தை தயாரிக்கும் இவரை போன்ற ஒருவரிடம் இருந்து வந்த பாராட்டு படக்குழுவினருக்கு கூடுதல் தெம்பு அளித்துள்ளது.

Vijay Sethupathi Super Deluxe Movie Gets Appreciation From Thalapathy 63 Producer Archana Kalpathi