மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி அடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ள படம் சிந்துபாத்.இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கியுள்ளார்.அஞ்சலி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Vijay Sethupathi Much Expected Sindhubaadh With Director ArunKumar Gets A Releasase Date

சூர்யா விஜய்சேதுபதி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.K Productions தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Vijay Sethupathi Much Expected Sindhubaadh With Director ArunKumar Gets A Releasase Date

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் ஜூன் 21ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை அடுத்து விஜய்சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

Vijay Sethupathi Much Expected Sindhubaadh With Director ArunKumar Gets A Releasase Date