சர்க்கார் படம் வரும் தீபாவளியன்று வெளிவரவிருப்பதால் அனைத்து தளபதி ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். 

Vijay Looks Young Especially In Sarkar Audio Launch Said By Actress Thrisha In Recent Talk Who Acted With Thalapathy For Four Times

இந்நிலையில் தளபதி விஜய் குறித்து நடிகை த்ரிஷா ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். இதுவரை விஜய் அவர்களுடன் நான்கு படங்கள் நடித்துள்ளேன். அவர் என்றும் மிகச்சிறப்பான மனிதர். அவரது அமைதியான சுபாவம் எனக்கும் மிகவும் பிடிக்கும் என கூறியிருந்தாராம்.

Vijay Looks Young Especially In Sarkar Audio Launch Said By Actress Thrisha In Recent Talk Who Acted With Thalapathy For Four Times

Vijay Looks Young Especially In Sarkar Audio Launch Said By Actress Thrisha In Recent Talk Who Acted With Thalapathy For Four Times

அதுமட்டுமல்லாமல் சர்க்கார் இசை வெளியீட்டு விழாவை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த த்ரிஷா, தளபதி விஜய் அவர்கள் மிக இளமையாகவே உள்ளார் என நினைத்தாராம்.

Vijay Looks Young Especially In Sarkar Audio Launch Said By Actress Thrisha In Recent Talk Who Acted With Thalapathy For Four Times

வயதென்பது வெறும் எண் என்று நிரூபித்த நடிகர்களில் தளபதியும் ஒருவர்.