தமிழர்களின் இதயங்கள் தாண்டி, பிற மொழி மக்களுக்கும் நன்கு அறிந்தவர் தளபதி விஜய் என்று அனைவரும் அறிந்தவையே. குறிப்பாக கேரள மாநிலத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கு நிகரான மதிப்பை பெற்றவர் தளபதி விஜய் அவர்கள். 

 

Vijay Keerthy Suresh Varalakshmi Sarathkumar Sarkar Update

 

சொல்லி அடிக்கும் கில்லியாய் களமிறங்கும் விஜய் அவர்களின் சர்கார் படத்தின் திரையரங்க விநியோகம் நடந்து கொண்டிருக்கும் சூழலில், இஃபார் இன்டர்நேஷனல் இப்படத்தை தீபாவளிக்கு அங்குள்ள திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டுருக்கிறார்கள்.

 

Vijay Keerthy Suresh Varalakshmi Sarathkumar Sarkar Update

Vijay Keerthy Suresh Varalakshmi Sarathkumar Sarkar Update

 

ஸ்வாரஸ்யம் என்னவென்றால் பைரவா திரைப்படத்தை வெளியிட்டு வெற்றி கண்ட இந்நிறுவனம் தான் சர்கார் பட வேலைகளையும் கேரளாவில் கவனித்து வருகிறது.

 

Vijay Keerthy Suresh Varalakshmi Sarathkumar Sarkar Update

 

அதுமட்டுமில்லாமல் கேரள வரலாற்றிலேயே சர்கார் படம் அதிக அளவில் பேசும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி கூறி ட்வீட் செய்து வருகின்றனர். தளபதி படத்தில் வரும் வசனம் போல் ஆல் ஏரியா-ல யும் ஐய்யா கில்லி டா ...