பைக் வேண்டுமா? வண்டி படம் கான்டெஸ்ட்டில் பங்குபேறுங்கள்
 
வித்தார்த் மற்றும் சாந்தினி தமிழ்அரசன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் வண்டி. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் சனிக்கிழமை 8ம் தேதி நடைபெறவுள்ளது.
 
இந்த படத்திற்கான பிரத்யேக கான்டெஸ்ட் ஒன்று நமது கலாட்டா சேனலில் நடைபெறுகிறது. அந்த காண்டெண்ட்டின் பெயர் எனக்கு வண்டி வேண்டும்.
 
இக்காண்டெஸ்ட்டில் கலந்துகொள்ள பார்வையாளர்கள் பேஸ்புக் அல்லது ட்விட்டரில் பைக்கின் முக்கியத்துவம் குறித்து #GalattaVandiContest என்ற சிறப்பு ஹேஸ்டேகை பயன்படுத்தி தங்களது கருத்துகளை பதிவிட வேண்டும்.

வித்தார்த் மற்றும் சாந்தினி தமிழரசன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் வண்டி. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் சனிக்கிழமை 8ம் தேதி நடைபெறவுள்ளது.

Vidharth Vandi Movie Contest to Win a Brand New Bike

இந்த படத்திற்கான பிரேத்யேக கான்டெஸ்ட் ஒன்று நமது கலாட்டா சேனலில் நடைபெறுகிறது. அந்த காண்டெண்ட்டின் பெயர் எனக்கு வண்டி வேண்டும்.

Vidharth Vandi Movie Contest to Win a Brand New Bike

இக்காண்டெஸ்ட்டில் கலந்துகொள்ள பார்வையாளர்கள் தங்களது பேஸ்புக் அல்லது ட்விட்டரில் பைக்கின் முக்கியத்துவம் குறித்து #GalattaVandiContest என்ற சிறப்பு ஹேஸ்டேகை பயன்படுத்தி கருத்துகளை பதிவிட வேண்டும்.

Vidharth Vandi Movie Contest to Win a Brand New Bike