இந்திய சினிமா ஒரு நூலகம் என்றால், அதில் நாம் கண்டெடுக்கும் முதல் புத்தகம் நடிகர் கமல் ஹாசன். உலகையே திரும்பி பார்க்கச்செய்யும் நம் உலகநாயகனுடன் பணிபுரிந்த திரை அனுபவம் குறித்தும், அவர்களது நட்பு குறித்தும் நம் கலாட்டா நேர்காணலில் பகிர்ந்து கொண்டார் நடிகர் மற்றும் இயக்குனரான சந்தான பாரதி. 

Veteran Director Santhana Bharathi Shares His Cine Journey To Galatta And Also Revealed About Ulaganayagan

குணா, மஹாநதி போன்ற திரைப்படங்களில் அமைந்துள்ள காட்சிகள் உருவான விதம் பற்றி எடுத்துக்கூறினார்.

Veteran Director Santhana Bharathi Shares His Cine Journey To Galatta And Also Revealed About Ulaganayagan

கவிஞர் வாலி எழுதும் வரிகள், tune-க்கு ஏற்றவாறு சரியாக அமையவில்லை என்றால், உலகநாயகன் கமல் பாடலின் பொருள் இப்படி வேண்டுமென்று கேட்பாராம், அத்தருணத்தில் இருவருக்கும் செல்லமான சண்டைகள் வரும் என்று மலரும் நினைவுகளை அழகாக நினைவுபடுத்தியுள்ளார் இயக்குனர் மற்றும் நடிகர் சந்தான பாரதி.