1999-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் கி கசம் என்ற படத்தை இயக்கி தயாரித்தவர் வீரு தேவ்கன். இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், அமிதாப்பச்சன், மனீஷா கொய்ராலா, சுஷ்மிதா சென் போன்றோர் நடித்திருந்தனர். சிறந்த நடிகரும் கூட. 

Veteran Actor Veeru Devgan Reaches The Feet Of God

இவருக்கு வீணா தேவ்கன் என்ற மனைவியும், அஜய் தேவ்கன், அனில் தேவ்கன் என்ற இரண்டு மகன்களும், நீலம், கவிதா என இரண்டு மகள்களும் உள்ளனர்.

Veteran Actor Veeru Devgan Reaches The Feet Of God

உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

Veteran Actor Veeru Devgan Reaches The Feet Of God

இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.