இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், கபடி விளையாட்டை மய்யமாக வைத்து விஷ்ணு விஷால் மற்றும் சில நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த படம் தான் வெண்ணிலா கபடி குழு.

Vennila Kabadi Kuzhu 2 Teaser Release by AR Murugadoss

இதன் தொடர்ச்சியாக படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் இயக்குனர் செல்வ சேகரன். இப்படத்தில் விக்ராந்த், அர்த்தனா பினு, சூரி, கிஷோர், பசுபதி என நடிகர் பட்டாளமே உண்டு. மேலும் செல்வகணேஷ் இப்படத்திற்கு இசையமைகிறார்.

Vennila Kabadi Kuzhu 2 Teaser Release by AR Murugadoss

சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தின் டீஸரை பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வரும் அக்டோபர் 20-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு வெளியிடுகிறார்.

Vennila Kabadi Kuzhu 2 Teaser Release by AR Murugadoss