போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். திரையில் இயல்பாக இருக்கும் வருவின் நடிப்பு அனைவரையும் ஈர்க்கும் மென்றே கூறலாம். இவர் நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை, விக்ரம் வேதா போன்ற படங்களில் நம் வீட்டில் ஒருவர் என்ற பெயரை வாங்கி தந்தது. 

Varalakshmi Sarathkumars Bold Action Scene From Sets Video Goes Viral

பின்பு வெளியான சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற படங்கள் இவரை சிறந்த நடிகைகள் பட்டியலில் சேர்த்தது. சமீபத்தில் இவரது பிறந்தநாளன்று மக்கள் செல்வி என்ற டைட்டிலை தந்து ரசிகர்கள் கொண்டாடினர்.

Varalakshmi Sarathkumars Bold Action Scene From Sets Video Goes Viral

தற்போது படப்பிடிப்பு தலத்தில் சண்டை காட்சிகளில், கயிறு ஏதும் பயன்படுத்தாமல் தைரியமாக பணிபுரிகிறார். இதுகுறித்து ட்விட்டரில் வீடியோ பதிவு செய்துள்ளார். வரலக்ஷ்மியின் துணிச்சலான இச்செயலை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது கலாட்டா.